யாழ்.கோப்பாய் சந்தியில் கோர விபத்து! கட்டுப்பாட்டை இழந்து சமிக்ஞை விளக்கில் மோதிய கனரக வாகனம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக காவனம் சமிக்ஞை விளக்குகளை மோதி தள்ளி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கு பகுதியை கடக்க முயற்சித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சமிக்ஞை விளக்கின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், 

இராணுவ சிப்பாய் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு