யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்களுடன் கைது..

யாழ்.அளவெட்டி - நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார். 

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு