நாடு முடக்கப்படுமா? கொவிட் -19 தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

ஆசிரியர் - Editor I
நாடு முடக்கப்படுமா? கொவிட் -19 தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

மிக அவசிய தேவை உருவானால் மட்டுமே நாடு முடக்கப்படும். என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே 

இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் 

எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே , அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Radio