பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முக கவசம்! பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் முக கவசம்! பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை..

பாடசாலைகளை அடுத்தவாரம் தொடக்க ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சலுகை விலையில் முக கவசங்கள் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

மேற்கண்டவாறு வர்த்தக அமைச்சர் பந்துல கணவர்த்தன கூறியிருக்கின்றார். மேலும் குறித்த விடயம் தொடர்பாக முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு