க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டது! கல்வியமைச்சு சற்றுமுன் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டது! கல்வியமைச்சு சற்றுமுன் அறிவிப்பு..

2021ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான திகதியை கல்வியமைச்சு அறிவித்திருக்கின்றது. 

இதற்கமைய இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும்

கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு