யாழ்.குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு! TNT வெடி மருந்துகள் மற்றும் டெ்டனேட்டர்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு! TNT வெடி மருந்துகள் மற்றும் டெ்டனேட்டர்கள் மீட்பு..

யாழ்.குருநகர் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியிருந்தனர். 

இதன்போது TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு