ஆபாச வீடியோ எடுத்து இந்தி நடிகை சில்பா செட்டி கணவர் கைது!!

ஆசிரியர் - Editor II
ஆபாச வீடியோ எடுத்து இந்தி நடிகை சில்பா செட்டி கணவர் கைது!!

ஆபாச வீடியோ தயாரித்தது வெளிட்ட குற்றச்சாட்டில் நடிகை சில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு தருதாக கூறி நடிகைகளை ஆபாசமாக படம் பிடித்து அவற்றை சில செயலிகள் வாயிலாக வெளியிட்டது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்ததாகவும், அது தொடர்பான விசாரணையில் ஆபாச படங்களை தயாரிப்பதில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளி என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதால், அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 


Radio