மேதகு திரைப்படத்தை தரவிறக்கம் செய்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்த இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
மேதகு திரைப்படத்தை தரவிறக்கம் செய்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்த இருவர் கைது!

மேதகு திரைப்பட்டத்தை தரவிறக்கம் செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குறித்த திரைப்படம்

அண்மையில் வெளியாகியிருந்த நிலையில் திரைப்படத்தை தரவிறக்கம் செய்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தின் ஹாவாஎலிய பகுதியை சேர்ந்த இருவரே குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியா பஸ் நிலையத்தில் வியாபார நிலையம் நடத்திவரும் குறித்த இருவரும் திரைப்படத்தை தரவிறக்கம் செய்து 50 ரூபாய்க்கு விற்றுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு