மே 7 ஆம் திகதியை மே தினமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்

ஆசிரியர் - Admin
மே 7 ஆம் திகதியை மே தினமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்

இம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், தேசிய விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி வாரம் காரணமாக, மே மாதம் 1ஆம் திகதி வரும் மே தினம், 7ஆம் திகதி கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×