யாழ்.கரவெட்டியில் மனைவி மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு! குடும்ப தகராறு என காரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டியில் மனைவி மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு! குடும்ப தகராறு என காரணம்..

யாழ்.வடமராட்சி - கரவெட்டி பகுதியில் குடும்ப தகராறினால் மனைவியை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் பலத்த காயமடைந்த மனைவி பருதித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற கரவெட்டி சம்பந்தர் சிலையடிப் பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வெட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக 

நம்பப்படும் கத்தி ஒன்றும் காணப்படுவதாக தெரியவருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு