யாழ்.தீவகத்தில் வணக்கதலம் ஒன்றின் பின்னால் வெடிபொருட்கள்..! மீட்பு நடவடிக்கையில் பொலிஸார்..

யாழ்.மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து கை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்ற தினம் காலை மண்டைதீவில் உள்ள வழிபாட்டுதலம் ஒன்றின் பின்னால் உள்ள வெற்று காணியில் விறகு பொறுக்க சென்றவர்கள் அங்கே
கை குண்டுகள் உள்ளதை கண்டுபிடித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார்
குண்டை மீட்டு செயலிழக்க சென்ற நடவடிக்கை எடுத்தள்ளனர்.