யாழ்.சாவகச்சோியில் விபத்து! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்.சாவகச்சோி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் கப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.