யாழ்.மாவட்டம் ஆபத்தில்! 7 நாட்களில் 20 பேர் கொரோனா தொற்றினால் மரணம், மாவட்ட மக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 20 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கூறியிருக்கும் மருத்துவர்கள் மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் மாவட்டத்தின் சகல பாகங்களில் இருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் இதற்கிடையில் நாடு முழுவதும் பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருப்பதே சிறந்தது.
என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.