யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் இடமாற்றம் பெற்றார் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் இடமாற்றம் பெற்றார் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன்..

யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிரபல பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன் மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். 

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியபோது கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருகை துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட 

நபருடைய கையை பிளாஸ்டிக் சத்திர சகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்திய மை குறிப்பிடத்தக்கது.

Radio