பிரித்தானியாவில் சமகால அரசியல் கலந்துரையாடல்

ஆசிரியர் - Admin
பிரித்தானியாவில் சமகால அரசியல் கலந்துரையாடல்

விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை முன்நகர்த்துவதற்கான கருத்தாடுகளம். தமிழ்த்த தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொள்ளும் அரசியல் கருத்தாடல் நிகழ்வு.

Northolt Road Community Hall

31 Northolt Road HA2 0NR

Opposite: South Harrow Police Station

Nearest Station - South Harrow

Date: 7/04/2018

Time: 5.30