பிறந்து 8 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் மரணம்..! இலங்கையில் தொடரும் துயரம்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 8 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் மரணம்..! இலங்கையில் தொடரும் துயரம்..

பிறந்து 8 நாட்களேயான சிசு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் 

மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Radio