SuperTopAds

குழந்தைகளுக்கு முக கவசம் அணிவதால் பிரச்சினையா? ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
குழந்தைகளுக்கு முக கவசம் அணிவதால் பிரச்சினையா? ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் விளக்கம்..

சிறுவர்களுக்கு முகக் கவசம் அணிவதில் எந்த சிக்கலும் இல்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழக குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே கூறியுள்ளார். 

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி 

சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் 

சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.