வீடுகளில் உயிரிழக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பு! நேற்று பதிவு செய்யப்பட்ட 47 மரணங்களில் 13 மரணங்கள் வீடுகளில் நிகழ்ந்தவை..
நாட்டில் நேற்றய தினம் சுமார் 47 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் குறித்த 47 போில் 13 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறியிருக்கின்றன.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் அதே சமயம் தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றது.
அதில் குறிப்பாக வீடுகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதாக சுகாதார அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.