வீட்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! அதை அறியாமல் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
வீட்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! அதை அறியாமல் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று..

வீட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை கட்டியணைத்து அழுத 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் ஹட்டன் - தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் 

உறவினர்கள் சடலத்தை கட்டிபிடித்து அழுது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னரே 

அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Radio