வீதியில் திடீரென உருவாகிய பாரிய குழி..! வீதி மூடப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வீதியில் திடீரென உருவாகிய பாரிய குழி..! வீதி மூடப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை..

கொத்மலை நீர்த்தேக்கத்தின் அருகில் வீதியில் திடீரென பாரிய குழி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த குழி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Radio