பல்கலைகழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதியை அறிவித்துள்ள பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு..!

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான திகதியை அறிவித்துள்ள பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு..!

2020/2021ம் கல்வியாண்டுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப திகதியை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 

இதன்படி மே 21ம் திகதி தொடக்கம் ஜீன் 11ம் திகதிவரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு