24ம், 25ம் திகதிகள் விசேட விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது..!
நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்படுவதன் காரணமாக எதிர்வரும் 24ம், 25ம் திகதிகள் விசேட அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட விடுமுறையில் வங்கி வர்த்தக விடுமுறையல் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார்.