மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது..!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து முடக்கப்பட்டதை தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் குறித்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து சபைத் தலைவர் அறிவித்துள்ளார்.

Radio