பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் வெளியிட்டுள்ள தகவல்..!

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் வெளியிட்டுள்ள தகவல்..!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைகழகங்களை மீள திறப்பது தொடர்பாக எதிர்வரும் புதன் கிழமை இறுதி தீர்மானம் எடுக்கப்படும். என கல்வியமைச்சு தொிவித்துள்ளது. 

இது தொடர்பில் 12 ஆம் திகதி ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறும் என்றும், இந்த விவாதத்தில் கல்வியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களை அழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக்; கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்குத் 

கடந்த 7 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு