கோர விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம்..! தெய்வாதீனமாக உயிர்தப்பினார்..

ஆசிரியர் - Editor I
கோர விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம்..! தெய்வாதீனமாக உயிர்தப்பினார்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வீதி விபத்தில் சிக்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் வாகனம் மோசமாக சேதமடைந்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு