இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்கள் நடமாட்டம்..! பீதியை கிளப்பும் நோில் கண்டதாக கூறுவோரின் கதைகள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்கள் நடமாட்டம்..! பீதியை கிளப்பும் நோில் கண்டதாக கூறுவோரின் கதைகள்..

இலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்கள் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு்ளளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் 2ம் கட்டை நேத்திராகம  பகுதியில் குள்ள மனிதர்கள் நடமாட்டத்தை தாம் அவதானித்ததாகவும், 

அவர்கள் மிக சிறியளவில் இருந்தார்கள் எனவும், அவர்கள் திடீரென மறைந்ததாகவும் மக்கள் கூறியருக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Radio