SuperTopAds

யாழ்.கொடிகாமம் சந்தியில் தானியங்கி வீதி சமிக்ஞை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தியில் தானியங்கி வீதி சமிக்ஞை..!

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

A-9 வீதியில் யாழ்.மாவட்டத்தில் பொருத்தப்படும் 1வது சமிக்ஞை விளக்கு இதுவாகும்.