SuperTopAds

பெற்றோரின் கவனயீனம்..! மீன் தொட்டிக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்..

ஆசிரியர் - Editor I
பெற்றோரின் கவனயீனம்..! மீன் தொட்டிக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்..

மீன் தொட்டியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த சம்பவம கல்கிரியாமக - ஆடியாகல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

சம்வம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன், அவர்களின் கவனயீனம் காரணமாகவே குழந்தை மீன் தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளதாக 

பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.