திடீர் சுகயீனம் காரணமாக சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக மத்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டநிலையில் மயக்கமடைந்த சிவாஜலிங்கம் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

அதி தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Radio