ஆம் ஜனாதிபதி செயலணிக்கு யாழ்.கல்வியங்காடு ஞானோதயா பாடசாலையை வழங்கியுள்ளோம்..! கல்வியமைச்சின் செயலாளர் பதில்,

ஆசிரியர் - Editor I

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணிக்கு யாழ்.கல்வியங்காடு ஞானோதய வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் கூறியுள்ளார். 

இன்று நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஜனாதிபதி செயலணிக்கு பாடசாலை வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பபட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அமைச்சின் செயலாளர் கல்வியங்காடு ஞானோதய பாடசாலை வழங்கப்பட்டுள்ளதாக

கூறியதுடன் குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் சபையில் எந்தவொரு எதிர்கருத்தும் எழுப்பபடாததுடன், மேலதிக கேள்வி எழுப்பபட்டிருக்கவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு