யாழ்.நகரில் பொலிஸார் திடீர் வீதிமறியல்சோதனை..! பொலிஸார் அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகர் பகுதியில் பொலிஸார் திடீர் வீதி மறியல் சோதனையை இன்று மேற்கொண்டிருக்கின்றனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவதற்காகவும் 

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் காவல்துறையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலும் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ தலைமையில்

 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு