யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடக்கில் 16 பேருக்கு தொற்று உறுதி,

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றயதினம் 373 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் வடமாகாணத்தில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் 12 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் பொரோனா தொற்று உறுதியானதாக

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். மேலும்  கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் 6 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Radio