ஜனாதிபதி, பிரதமருக்கு 3ம் கட்டத்திலேயே தடுப்பூசி..! இலங்கையில் தடுப்பூசி ஆயத்த பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி முதற்கட்டமாக சுகாதார பிரிவினருக்கும், 2ம் கட்டமாக பாதுகாப்பு படையினருக்கும், 3ம் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அதிதிகளுக்கும், 

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. 

Radio