கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்ய 67 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்..! பெயர் பட்டியல் இணைப்பு..

ஆசிரியர் - Editor I
கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்ய 67 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்..! பெயர் பட்டியல் இணைப்பு..

கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வடமாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்து கொள்வதற்கான நியமன கடிதம் நாளை காலை வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. இவர்கள் நாளை காலை 10 மணிக்கு வடமாகாண கல்வி திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Radio