யாழ்.பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மீள கட்டும் பணிகள் இன்று ஆரம்பம்..! மாணவர்கள் பணிகளில் தீவிரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைப்பதற்கான அத்திவாரம் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இந்தப் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் இன்று ஆரம்பமானது.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Radio