யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, பணிப்பாளர் தகவல்..
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 60 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.
இதன்படி மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்குமாக மாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.