கிளிநொச்சியில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் இன்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். 

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 387 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.