கண்டி - போகம்பர சிறைச்சாலையில் இருந்து 5 பேருந்துகளில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்படும் கைதிகள்..!

ஆசிரியர் - Editor I

கண்டி - போகம்பர சிறைச்சாலையில் இருந்து 5 பேருந்துகளில் 150ற்கும் மேற்பட்ட கைதிகள் யாழ்ப்பாணம் - விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய கைதிகளே இவ்வாறு அழைத்து வரப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் குறித்த விடயம் மாகாண சுகாதார பணிப்பாளருக்கு தெரிவிக்கப்படவில்லை. 

என கூறப்படுகிறது.

Radio