கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி..! மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் சமூக மட்டத்திலிருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் நாளை பூட்டப்படுவதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்திருக்கின்றது. 

மாகாண சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

Radio