இலங்கையில் 2.0 ரிச்டர் அளவில் நில அதிர்வு..! இன்று காலை உணரப்பட்டது..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் கண்டி மாவட்டத்தில் திகன பல்லேகல பகுதியில் இன்று காலை 9.28 மணிக்கு 2.0 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio