SuperTopAds

கொரோனா இடர்கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் மரணம்..!

ஆசிரியர் - Editor I

கொரோனா இடர்கால நிவாரணம் 5 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நீர்கொழும்பு கட்டான கதிரான கிராம சேவகர் காரியாலயத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.