SuperTopAds

பிரதேசசபை ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று..! இரு கிராமங்கள் முடக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I

குருநாகல் பன்னல பிரதேசசபையின் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

குறித்த பகுதிகளுக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரி தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இரண்டு கிராமங்களில் சுமார் 65 குடும்பங்கள் வசிக்கின்றனர்.