சமூக மட்டத்திலிருந்தே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்..! அரச மருத்துவ அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை..
இலங்கையில் சமகாலத்தில் அடையாளம் காணப்படும் பொரும்பாலான நோயாளர்கள் சமூக மட்டத்தில் இருந்தே அடையாளம் காணப்படுகிறார்கள். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் சார்பில் கருத்து தொிவித்த வைத்திய கலாநிதி ஹரித்த அளுத்கே மேலும் தொிவித்திருப்பதாவது,
பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகள் தவிர்ந்து மற்றொரு கொத்தணி உருவாகும் அபாணம் காணப்படுகின்றது. மேலும் தற்போது அடையாளம் காணப்படும் நோயாளர்கள்
பெரும்பாலானவர்கள் சமூக மட்டத்திலிருந்தே அடையாளம் காணப்படுகின்றது. எனவும் தொிவித்துள்ளார்.