10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..!

ஆசிரியர் - Editor I

சுமார் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹட்டன் மீன் சந்தையில் மீன் விற்பனை செய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

பின்னர் குறித்த மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குடும்பத்தினர் 4 பேருக்கும், நெருங்கி பழகிய 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு கருதி ஹட்டன் நகர் தனிமைப்படுத்தல் முடக்கப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Radio