7 சிறுவர்களுக்கும் 3 தாய்மாருக்கும் கொரோனா தொற்று உறுதியானது..!
கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கும், 3 தாய்மாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் பேலியகொட மீன் சந்தை வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கூறப்படுகின்றது.