SuperTopAds

கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்..! தேடுதல் வேட்டையில் பொலிஸார், சுகாதார பிரிவினர்..

ஆசிரியர் - Editor I

கொஸ்கம பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து நோயாளி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவரே தப்பி ஓடியுள்ளார். 

இதனை கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தொிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 6 மணயளவில் குறித்த நபர் தப்பி ஓடியிருக்கின்றார்.