அரசின் அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட பாடசாலை..! 28 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தலில்...
அரசாங்க எச்சரிக்கைகளை மீறி அரபு பாடசாலையை கூட்டி கற்பித்தலில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 28 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலை வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.