தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது முறிந்து விழுந்த மரம்..! இரு பெண்கள் பலி..

ஆசிரியர் - Editor

மரம் முறிந்து விழுந்ததில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் பலாங்கொட பின்னவல வலவத்த தோட்ட பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது சடுதியாக முறிந்து விழுந்த மரம் குறித்த பெண்கள் மீது விழுந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

Radio