காணா மலாக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளிலா?
வடகிழக்கு மாகாணங்களில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும், போரின் நிறைவுக்கட்டத்திலும் காணா மலாக்கப்பட்ட 200 பேர் வெளிநாடுகளில் மறைந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்i ற மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.
காணாமலாக்கப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 200 பேர் சுவிட்சலாந்து, ஜேர்மனி, நோர் வே, பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்பா ன தகவல்களை இலங்கை அரசாங்கம் கேட்டிருக்
கும்போதும் அந்த நாடுகள் இவர்களின் விபரங்களை வழங்க மறுத்துள்ளது. தற்போது காணாமல்போ னவர்கள் அலுவலகம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் ஊடாக இந்த கோரிக்கையினை விடுத் து மேற்படி 200 பேருடைய தகவல்கள் பெறப்படவே
ண்டும் இல்லையேல் பயனற்றுபோகும் எனவும், யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் ஊ டகவியலாளர் ஒருவரும் கனடா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என அந்த செய்திகள் தெரிவிக் கின்றன.