திடீரெ இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்..! ஒன்றரை மாத குழந்தை மீட்பு தொடரும் மீட்பு பணிகள்.. (2ம் இணைப்பு)

ஆசிரியர் - Editor

கண்டி மாவட்டம் பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் மீட்பு பணிகளில் படையினர் மற்றும் மீட்பு படையினர் களமிறங்கியுள்ளனர். 

முதற்கட்டமாக இடிபாடுகளில் இருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டிருக்கின்றது.

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் ணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2ம் இணைப்பு..

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.Radio